வெளிநாடுகளில் போலி இந்திய பாஸ்போர்ட்கள் விற்பனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக இந்திய பாஸ்போர்ட்கள் விற்கப்பட்டுவருவதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அதிகாரி மீதும் சில ஏஜெண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கயானாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த பி.எஸ்.மாத்தூர் பலருக்கும் பாஸ்போர்ட்களைவிற்றுள்ளார். பணத்துக்காக போலி ஆவணங்களை வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்துக்குத் தான் முதலில் தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில்தான் மாத்தூர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாகத்தெரிகிறது.
இது போல மும்பையில் வாங்கப்பட்ட போலியான பாஸ்போர்ட் மூலம் தான் 1999ம் ஆண்டு தீவிரவாதிகள் மும்பைவழியாக நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திச் சென்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications