"சென்னை சாலைகளின் பரிதாப நிலைக்கு ஸ்டாலின்தான் காரணம்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரச் சாலைகள் மோசமாகக் காட்சியளிப்பதற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று தமிழக மின்துறைஅமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்டாலின் கடந்த முறை மேயராக இருந்தபோது திமுக ஆட்சிதான் இருந்தது. ஆனால் ஸ்டாலினின் நிர்வாகத்திறமையின்மை காரணமாக சென்னை நகரச் சாலைகள் அனைத்தும் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.
ஆனால் அதற்கு எங்களைக் குறைகூறுகிறார்கள். பணத்தைச் செலவிட்டும் தரமான சாலைகளை திமுகவினர்போடவில்லை. சென்னை நகரில் சாலைகளின் பரிதாப நிலைக்கு ஸ்டாலினே காரணம்.
தற்போது ஆட்சி அதிமுகவினர் வசம் உள்ளது. எனவே சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அந்தஅறிக்கையில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications