4 இணை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சில இணை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கு பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து சிறு தொழில் நிறுவனங்கள், அணு சக்தி உள்பட பல இலாகாக்களைக் கவனித்துக் கொண்டிருந்தவசுந்தரா, இனி திட்டக் கமிஷன் இணை அமைச்சராகவும் இருப்பார்.
கப்பல் போக்குவரத்துத் துறையைக் கவனித்து வந்த முகுந்த் தேவ் நாராயணா, இனி விவசாயத் துறை இணைஅமைச்சராகவுள்ளார்.
இதனால் விவசாயத் துறையைக் கவனித்து வந்த ஸ்ரீபட் யஸ்ஸோ நாயக் கப்பல் போக்குவரத்துத் துறைஇலாகாவைக் கவனித்துக் கொள்வார்.
அமிர்தசரசில் நடந்து கொண்டிருக்கும் பாஜக மாநாட்டில் வாஜ்பாய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications