ஆயுதங்களுடன் ஆப்கானுக்குள் நுழையும் பாக். பழங்குடியினர்
இஸ்லாமாபாத்:
தலிபான் படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டபழங்குடியினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர்.
இவர்களை பாகிஸ்தான் அரசு தடுத்தது. இதையடுத்து பாகிஸதான்-சீனநெடுஞ்சாலையையும், எல்லையில் இருந்த பாகிஸ்தானின் விமானத் தளத்தையும்இந்தப் பழங்குடியினர் கைப்பற்றினர். அவர்களிடம் பேச்சு நடத்தி சாலையை மட்டும்அரசு மீட்டுள்ளது.
இந் நிலையில் இவர்களில் சுமார் 1,200 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும் மீறிஆப்கானிஸ்தானுக்குள் புகுந்துவிட்டனர் என்று டெஹ்ரீக் நிஃபாஸ்-ஏ-ஷரியத் முகமதிஎன்ற மதவாதக் கட்சி கூறியுள்ளது.
இக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபைஜுல்லா பரூக் கூறுகையில், மாலிக் ஜான்முகமது தலைமையில் 1,200 பழங்குடியினர் தலிபான் படைக்கு உதவஆப்கானிஸ்தானுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் 50 வண்டிகளில் ஆயுதங்களுடன்இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பாஜாவுரிலிருந்து புறப்பட்-டு சென்றனர்.
வியாழக்கிழமையும் ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றுள்ளனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications