சினிமா விருதுகள்: நீதிபதி தலைமையில் 12 பேர் குழு அமைப்பு
சென்னை:
2000-மாவது ஆண்டுக்கான தமிழ் சினிமா விருதுக்குரிய கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான இக்குழுவில் நடிகர் ராகவன், ராதாரவி, நடிகைகள் ராஜ சுலோச்சனா, சச்சு, மலேசியா வாசுதேவன்,டைரக்டர் பி.வாசு, இசையமைப்பாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட 12 பேர் அடங்கியுள்ளனர்.
இக்குழுவினர் 2000-மாவது ஆண்டுக்கான சிறந்த திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்து அரசிடம் பரிந்துரைப்பர். அதன்படி விருதுகள்வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநரிடம்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இந்த மாதம் 20ம் தேதி முதல் விற்கப்படும்.
அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications