29ம் தேதி மாநகராட்சி மண்டல குழு தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டல குழுக்களுக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தற்போது மண்டல குழுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். சென்னைமாநகராட்சியில் மொத்தம் 10 மண்டலங்கள் உள்ளன. இதற்கான தலைவர்களை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்குட்பட்ட கவுன்சிலர்கள்தேர்வு செய்வர்.
இதுதவிர நிதிக்குழு, நிலைக்குழு ஆகியவற்றிற்கான தேர்தலும் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை மாநகராட்சி ஆணையர்ஆச்சார்யலு நடத்தி வைப்பார்.
இதற்கிடையே, மாநகராட்சி திமுக மற்றும் அதிமுக தலைவர் தேர்வு தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications