பொடாவுக்கு தடா கோருகிறார் ப.சிதம்பரம் கருத்து
சென்னை:
தடா சட்டத்தில் கூட இல்லாத அளவுக்கு கடுமையான அம்சங்கள் பொடா சட்டத்தில் இருப்பதால் அதை அமல்படுத்தக் கூடாது என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை பொடா சட்டமும், தகவல் தொடர்புத் துறையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்குப.சிதம்பரம் அனுப்பியிருந்த செய்தியில் கூறியிருப்பதாவது:
பொடா சட்டத்தில் உள்ள இரண்டு அம்சங்கள் தகவல் தொடர்புத் துறையினருக்குக் கவலை தரும் வகையில் உள்ளது. தங்களுக்குத் தெரிந்ததகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்காதவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை விதிக்கப்படலாம் என்று பொடா சட்டம் கூறுகிறது. இது பத்திரிகைசுதந்திரத்தைப் பாதிக்கும்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் சிவில் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் பொடாசட்டத்தின் பல அம்சங்கள் உள்ளன. தடா சட்டத்தில் கூட இவ்வளவு கடுமையான அம்சங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொடா சட்டம் தேவையில்லை என்று கூறியிருந்தார் ப.சிதம்பரம். கருத்தரங்கில் பேசியவர்களும் இதே கருத்தையே வலியுறுத்திப்பேசினர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications