டான்சி விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு- சுவாமி
சென்னை:
டான்சி நிலத்தை விற்பனை செய்யவேண்டும் என்று முடிவு செய்த எல்லா இயக்குநர்கள் மீதும் உயர்நீதிமன்றம்விரும்பினால் வழக்குப் போடலாம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் மேலும்கூறியதாவது,
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு சதிதிட்டத்தில் ஆடுபட்டு அரசு நிலத்தை குறைந்த விலைக்குவிற்பனை செய்துள்ளனர் என்று நான் எனது மனுவில்கூறியுள்ளேன். இந்த மனுவை கவனத்தில்எடுத்துக்கொள்வதாக நீதிபதியும் கூறியுள்ளார்.
நிலத்தை வாங்கும் பத்திரத்தில் பங்குதாரர்கள் கையெழுத்துப் போடாவிட்டால் அது செல்லாது. எனவேஜெயலலிதாவும் கண்டிப்பாகக் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆனால் அவர் கையெழுத்துப் போடவில்லைஎன்று கூறிவருகிறார். இதை உயர் நீதிமன்றம் ஏற்காது.
டான்சி நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துஇயக்குனர்கள் மீதும் வழக்குப் போடலாம்.
இதுகுறித்து உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறு சுவாமி தனது பேட்டியில் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications