அவமதிப்பு வழக்கு-தாமரைக்கனிக்கு எதிராக அரசு அப்பீல்
சென்னை:
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தாமரைக்கனிவிடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுதாக்கல் செய்துள்ளது.
1998ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பஞ்சாயத்து ஒன்றிய கூட்டம்நடைபெற்றபோது தாமரைக்கனி பழங்குடி உறுப்பினர் ஒருவரை மரியாதை குறைவாகஅவமதித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தாமரைக்கனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குதொடரப்பட்டது.
தான் பழங்குடி உறுப்பினரை அவமதிக்கவில்லை என்றும், தன் மீது வேண்டுமென்றேகுற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி தன்னை இந்த வழகிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுமதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாமரைக்கனி மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து தாமரைக்கனி மீது தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துமதுரை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்துதாமரைக்கனியை விடுவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், அப்பீல் மனுகுறித்து பதில் கூறுமாறு தாமரைக்கனிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications