எதிரணியிடமிருந்து வடக்கு மாவட்டத்தை மீட்ட தலிபான் படையினர்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் வசமிருந்த வடக்கு மாவட்டம் ஒன்றை தலிபான் படையினர்கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் 12 மணி நேரம் கடுமையாகத் துப்பாக்கிச் சண்டையிட்டதலிபான் படையினர், அந்த மாவட்டத்தைத் திரும்பவும் தங்கள் கைவசம் கொண்டு வந்தனர்.
இம்மாவட்டத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் தலிபான்கள் பிடித்துள்ளனர் என்று நார்த்தர்ன் அலையன்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஆனால், அக்-குப்ருக் மாவட்டம் முழுவதையும் தலிபான் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று பாகிஸ்தானில் உள்ள தலிபான் தூதர் கூறியுள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications