அமெரிக்க தாக்குதலில் காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் காஷ்மீர் தீவிரவாதிகளான ஹர்கத்-உல்-முஜாகிதீன்களின் மீது அமெரிக்க விமானங்கள்தாக்குதல் நடத்தியிருப்பதால், அவர்களுக்கும் செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும்தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்று ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய சர்வதேச தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர்தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஏற்கனவே இந்தியா கூறி வந்தது.
தற்போது ஜெர்மன் பத்திரிக்கையில் வெளியான செய்தி இதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
More From
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications