போனஸ்: இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு,நேற்று (புதன்கிழமை) நடக்காத 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுஅதை, 25 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக அரசுக்கும்இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறைஅமைச்சர் நயினார் நாகேந்திரன், மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட ஏற்படாததால், தொடர்ந்து புதன்கிழமையும் பேச்சுவார்த்தைநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு அரசிடமிருந்துபோக்குவரத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், போனஸ் பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்துநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அரசுடனான இந்தப்பேச்சுவார்த்தையில், அண்ணா தொழிலாளர் சங்கம், திராவிட தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி.,உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications