சென்னையில் மழைக்கு முதியவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெய்து வரும் கன மழைக்கு ஒரு முதியவர் பலியானார்.
சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பெய்த கன மழைக்கு ஒரு முதியவர் பலியானார்.
எண்ணூர் சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 61 வயதாகும் இவர் கூலி வேலை பார்த்து வந்தார்.தொடர்ந்து மழை பெய்து வேலை இல்லாததால் தனது குடிசை வீட்டிலேயே இருந்தார்.
புதன்கிழமை காலையில் வெளியே சென்று விட்டு கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தார்.வந்த சிறிது நேரத்திலேயே குளிர் தாங்காமல் இறந்தார்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications