அமெரிக்காவில் வாஜ்பாய்
வாஷிங்டன்:
மூன்று நாடுகளில் ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டுள்ள வாஜ்பாய் நேற்று (புதன்கிழமை) மாலை அமெரிக்காபோய்ச் சேர்ந்தார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தாதீவிரவாத அமைப்புக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அமெரிக்கதலைவர்களிடம் வாஜ்பாய் எடுத்துக் கூறவுள்ளார்.
நாளை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சையும் சந்தித்துப் பேசவிருக்கிறார் வாஜ்பாய். ஆப்கானிஸ்தானில்பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் தாக்குதல்கள் பற்றி இரு தலைவர்களும்பேசவுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருவது பற்றி கவலை கொண்டுள்ள வாஜ்பாய்,காஷ்மீர் பிரச்சனையையும் எழுப்பவுள்ளார்.
பின்னர் சனிக்கிழமை (நவ.10) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தும் வாஜ்பாய், அன்றைக்கேஇங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் சனிக்கிழமை ஐ.நா. சபையில் உரை நிகழ்த்துவதற்காக வரவுள்ளார்.ஆனாலும், அமெரிக்காவில் முஷாரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே இல்லை என்றுவாஜ்பாய் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தவுள்ள நாடுகளுக்கு முஷாரப்தான் தலைமை தாங்குகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பயங்கரவாதத்த மிரட்டல்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் 14ம் தேதி வாஜ்பாய் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications