காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்போம்- புஷ்
வாஷிங்டன்:
காஷ்மிரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு அமெரிக்க ஆதரவு கொடுக்கும் என்று பிரதமர் வாஜ்பாயிடம்அமெரிக்க அதிபர் புஷ் உறுதியளித்தார்.
பேச்சுவார்த்தை முடிந்ததும் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நிருபர்களிடம் கூறுகையில்,
காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் முழுஆதரவும் கிடைக்கும். கடந்த அக்டோபர்1ம் தேதி, காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தீவிரவாதத்தைப் பொறுத்தமட்டில், அது அமெரிக்காவில் நடந்தாலும் உலகத்தில் வேறு எங்கு நடந்தாலும்ஒன்றாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்தக் கருத்தில் பிரதமர் வாஜ்பாய்உட்பட அனைத்துத் தலைவர்களும் ஒரே கருத்தைத் தான் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவுக்கு வருமாறு, பிரதமர் வாஜ்பாய் விடுத்த அழைப்பை ஏற்று விரைவில் நான், இந்தியாசெல்லவிருக்கிறேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications