அணு குண்டுகள் வீசுவேன்: பின் லேடன் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவுக்கு எதிராக இராசயன மற்றும் அணுகுண்டுத் தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாக சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின்லேடன் கூறினார்.
அமெரிக்கா எங்கள் மீது இராசயன மற்றும் அணுக்கதிர் ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமானால், நாங்களும் பதிலுக்கு இராசயன மற்றும்அணுக்கதிர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவோம். எங்களிடமும் அதுபோன்ற ஆயுதங்கள் உள்ளன.மேலும் இந்தத் தாக்குதலுக்காக எங்கள் படை தயாராக உள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்டத் தாக்குதல், அந்நாட்டு பெண்களையும், குழந்தைகளையும்அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்டதல்ல.
அந்நாட்டு பொருளாதாரத்தையும், ராணுவ பலத்தையும் சீர்குலையச் செய்வதற்காகத் தான் அந்தத் தாக்குதல்நடத்தப்பட்டது என்றார்.
இந்தத் தாக்குதலில் தனது பங்கு இருப்பதை என்பதை பின்லேடன் மறுக்கவில்லை.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications