தாடி, புர்ஹாவிருந்து விடுதலை: மகிழ்ச்சியில் துள்ளும் ஆப்கான் நகர மக்கள்
மஷார்-ஏ-ஷெரீப்:
தலிபான்கள் வசம் இருந்த மஷார்-ஏ-ஷெரீப் நகரின் சலூன் கடைகள் நிரம்பி வழிகின்றன. 4 ஆண்டுகளாகவளர்ந்திருந்த தாடிகளை சவரம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான ஆண்கள் சலூன் கடைகளை நோக்கிபடையெடுத்து வருகின்றனர்.
இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் தாடிகளை வளர்த்து வந்தனர். தாடிகளை டிரிம்கூட செய்யாமல் இருந்து வந்தனர்.
மூன்று தினங்களுக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் இந் நகரைக் கைப்பற்றியது.
இதையடுத்து ஆண்கள் தாடிகளை மழிக்க ஆரம்பித்துள்ளனர். அதே போல பெண்கள் தங்களது புர்ஹாக்களைதூக்கி எறிய ஆரம்பித்துள்ளனர். பெண்கள் தங்கள கண்கள் உள்பட உடலின் எந்தப் பாகத்தையும் வெளியில்தெரியும்படி உடை உடுத்தத் தடை விதித்திருந்தனர் தலிபான் மதவாதிகள்.
இப்போது இந்தத் தடைகளை நார்த்தர்ன் அலையன்ஸ் உடனடியாக நீக்கிவிட்டது. இந்தப் படையினரின்பாதுகாப்புடன் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்துள்ளனர் இந்த நகர மக்கள்.
அதே போல டிவிக்குத் தடை, பாட்டுக்குத் தடை, விளையாடத் தடை என ஏகபோகமாக எல்லாவற்றுக்கும் தலிபான்காட்டுமிராண்டிப் படையினர் விதித்திருந்த தடைகளை நார்த்தர்ன் அலையன் உடனடியாக நீக்கிவிட்டது.
இதனால் கேசட் கடைகள் மீண்டும் திறக்க ஆரம்பித்துள்ளன. பழைய டிவிகள் வீடுகளில் தூசு தட்டப்படுகின்றன.ரேடியோவில் மக்கள் இசை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு காட்டுமிராண்டி ஆட்சியிடம் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் அந்த மக்கள் புதிதாய் வாழ்க்கையைத் துவக்கஆரம்பித்துள்ளனர்.
இந்த மக்கள் தலிபான்களைத் திட்டுவதைவிட இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரித்து வந்த பாகிஸ்தானைத் தான்அதிகம் திட்டி வருகின்றனர்.
புதிய சுதந்திரத்தை ஆடல்களும் பாடல்களுமாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் இந்த மக்கள். தங்களைவிடுவித்த நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வாழ்த்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications