ரேஷன் கடை ஊழியர்களும் ஸ்டிரைக்
சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களும் இன்று (திங்கள்கிழமை) காலை வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இந்த ஆண்டு 8.33 சதவிகிதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்தசனிக்கிழமை முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இந்த ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ரேஷன் கடை ஊழியர்களும் தங்களுடைய வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு கொடுத்ததைப் போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக ரேஷன் கடை ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ரேஷன் கடை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கும் பணி வெகுவாகப் பாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இதற்குத் தக்கவாறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறைஅமைச்சர் தனபால் கூறியுள்ளார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கியிருக்கையில் இப்படித் தொடர்ந்து ஸ்டிரைக்குகள் நடந்துகொண்டிருப்பதால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications