அஸ்ஸாமில் மருந்து குடித்த 1,500 குழந்தைகளுக்கு வாந்தி
Subscribe to Oneindia Tamil
குவாஹாத்தி:
அஸ்ஸாமில் வைட்டமின் மருந்து குடித்த ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 1,500 குழந்தைகள் பலவிதநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகோன் மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும்500க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுவலி மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 1,500 குழந்தைகள் வரை இதுபோன்ற பிரச்சனைகளால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குழந்தைகளுக்குவழங்கப்பட்ட வைட்டமின் மருந்தின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளன.
இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications