புலிகளின் மனித வெடிகுண்டு தாக்கி 3 வீரர்கள் பலி
கொழும்பு:
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த புலி தன் உடலில் கட்டியிருந்தகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் அந்தப் புலி உடல் சிதறி இறந்தார். அங்கிருந்த 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவீரர் படுகாயமடைந்தார். 8 பொது மக்களும் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.
இந்த நகரில் கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் இரண்டாவது மனித வெடிகுண்டுத் தாக்குதல் இது. சில நாட்களுக்குகல்குடா முகாமில் இருந்த காவல்துறை உயர் அதிகாரியைக் கொல்ல வந்த புலி உடல் சிதறி இறந்தார்.
திருகோணமலையிலும் தாக்குதல்:
திருகோணமலையில் புலிகள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
சோமபுரா காட்டுப் பகுதியில் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை புலிகள் தாக்கியதில்இந்த 2 வீரர்கள் இறந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications