மதுரை மாநகராட்சி உதவிக் கமிஷ்னர் சஸ்பெண்ட்
மதுரை:
அனுமதியின்றி மாநகராட்சிக் கடைகளை இடித்து அகலப்படுத்திய ஒயின்ஷாப் உரிமையாளர் மீது நடவடிக்கைஎடுக்காத மாநகராட்சி துணைக் கமிஷ்னர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டின் மேற்குப் பகுதியில் மேல வெளி வீதியில் மாநகராட்சிக்குச் சொந்தமானஎப்-பிளாக் கடைகள் உள்ளன.
இவற்றில் எப்-41 மற்றும் எப்-42 ஆகிய 2 கடைகளில் ஒருவர் ஒயின்ஷாப் நடத்தி வந்தார். அவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு இந்த 2 கடைகளுக்கிடையே உள்ள சுவரை மாநகராட்சி அனுமதியின்றி இடித்துவிட்டார்.
இதையறிந்த மாநகராட்சிக் கமிஷ்னர் ஹர்சகாய் மீனா அந்த 2 கடைகளையும் பூட்டி சீல் வைக்கும்படி மாநகராட்சிதெற்கு மண்டல உதவிக் கமிஷ்னர் பழனிவேலு மற்றும் மார்க்கெட் கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோருக்குஉத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர். இதைப் பயன்படுத்திகடைக்காரர்கள் மாநகராட்சி உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் தடை பெற்றுவிட்டனர்.
ஆனால் இதையறியாமல் கடந்த 13ம் தேதியன்று மாநகராட்சி அதிகாரிகள் கடையை சீல் வைக்க சென்ற போது,கடை உரிமையாளர்கள் கோர்ட் வழங்கிய தடை உத்தரவைக் காட்டியுள்ளனர். இதனால் மாநகராட்சிஅதிகாரிகளால் அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
எனவே மாநகராட்சி உதவிக் கமிஷ்னர் பழனி வேலு மற்றும் மார்கெட் கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோரைசஸ்பெண்டு செய்து கமிஷ்னர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications