சென்னையில் காலராவுக்கு 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, சென்னையில் காலரா நோய் பரவ ஆரம்பித்தது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் காலரா நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றும் இனி அது குறித்த கவலை தேவையில்லைஎன்றும் தமிழக சுகாதார அமைச்சர் செம்மலை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+