காங்கிரசில் சேர விடாமல் வாழப்பாடியைத் தடுக்கிறாரா இளங்கோவன்?
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசில் சேரவிடாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தடுத்து வருகிறார்என்று காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த காங்கிரசில் சேரவிரும்பும் வாழப்பாடி ராமமூர்த்தியைஇளங்கோவன் தனது அறிக்கைகளால் தடுத்து வருகிறார் என்று சிவகங்கை எம்.பியும்., காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவின் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பல பெரிய தலைவர்கள் காங்கிரசில் இணைய விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழக காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணைய விரும்புகிறார். ஆனால்இளங்கோவன் தனது அறிக்கைகள் மூலம் அதைத் தடுத்து வருகிறார். இவ்வாறு இருந்தால் எப்படி கட்சியைப்பலப்படுத்த முடியும்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி ஆகியோரும் காங்கிரசில் இணைய வேண்டும்.
தமிழக போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications