தடையை மீறி பஸ் தொழிலாளர்கள் இன்று பேரணி
சென்னை:
போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சென்னையில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்றுதொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி போனஸ் கோரி போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்களதுகோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. பேரணி நடத்தினால் விஷமிகள் புகுந்து கலவரம்ஏற்படுத்தக் கூடும் என்பதால் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த மட்டும் போலீஸார் அனுமதிஅளித்துள்ளனர்.
இருப்பினும், போலீஸ் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் தரப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம்அருகேயிருந்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரை பேரணி நடத்த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications