பான் மசாலா, குட்காவுக்கு இன்று முதல் தடை
சென்னை:
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) முதல் பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களைஉபயோகிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை தமிழகத்தில் யாரும் விற்கக் கூடாது.
உடல் நலத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் கெடுதல் ஏற்படுவதால் இந்தப் பொருட்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது.
மேலும் இப்பொருட்களை சேகரித்து வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு சேகரித்து வைத்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, அதை வைத்திருப்பவர்கள் கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள்.
இந்தத் தடை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளியாகும் சில முன்னணிப் பத்திரிகைகளில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றைவிற்க, உபயோகிக்க தடை என்ற தமிழக அரசின் எச்சரிக்கை அறிக்கை விளம்பரமாக வெளியாகியுள்ளது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று கடந்த சில நாட்களுக்குமுன்புதான் தடை விதிக்கப்பட்டது என்பதும், இதை மீறி புகை பிடித்த ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications