பஸ் ஸ்டிரைக்: கூடியது அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர இனறு முதல்வர் பன்னீர்செல்வம்தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலையில் தொடங்கிய இந்தக் கூட்டம் பகல் வரை நீடித்தது.
பஸ் ஸ்டிரைக் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமூகமாகப்பேசி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை படுமோசமாக இருப்பதால் உடனடியாக வருவாயை அதிகரிக்கும்திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications