தேர்தலில் வன்முறையைத் தூண்ட எல்.டி.டி.ஈ. சதி
கொழும்பு:
தேர்தலின்போது பெரும் அளவில் வன்முறையைத் தூண்ட விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கைகாவல்துறை புகார் கூறியுள்ளது.
அவர் கூறுகையில், மேலும் பல வேட்பாளர்களைக் கொல்லவும் பாதுகாப்பை நிலைகுலையச் செய்யவும்விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, அனைத்து வாக்காளர்களும் போதிய பாதுகாப்புடனும்எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.
இந் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் வட பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முழுமையாகபாதிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இங்கு வேட்பாளர்களைக் கடத்துவதும், அவர்கள் உயிருக்கு மிரட்டல் விடுப்பதும் அதிகரித்துவிட்டதால் யாரும்பிரச்சாரத்துக்கு தெருவில் செல்வே அஞ்சுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 2 வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர், பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications