நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ரகளை
டெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே எதிர்க் கட்சியினர் பெரும் கூச்சல் குழப்பம்எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது தான் பிரச்சனை வெடித்தது. தெகல்கா விவகாரத்தில் அடிபட்ட பெர்னாண்டசஸ் மீதான விசாரணைஇன்னும் முடியாத நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்கியதை எதிர்த்து காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிஉறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.
அவர்களை சமாதானப்படுத்த அவைத் தலைவர் பாலயோகி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அடுத்து எந்தவிதமான செயலிலும் ஈடுபட முடியாமல் அவைதிணறியது.
சிறிது நேரம் கழித்துத் தான் அவர்கள் அடங்கினர். அவையில் அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் சட்டசபை மீதுநடந்த தாக்குதலிலும், நியூயார்க்கில் நடந்த தாக்குதலிலும் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலிசெலுத்தப்பட்டது.
பின்னர் மறைந்த உறுப்பினர்கள் மாதவராவ் சிந்தியா, மரகதம் சந்திரசேகர்ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியவுடன்இன்று அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபா:
ராஜ்யசபாவிலும் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கூச்சல் செய்தனர். பின்னர் மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications