பஸ்சின் பிரேக்கைக் கழற்றிச் சென்ற கண்டக்டர்
தேனி:
போனஸ் பிரச்சனையை தமிழக அரசு இன்னும் தீர்த்து வைக்காததால் ஆத்திரமடைந்த அரசு பஸ் கண்டக்டர்ஓடிக்கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி பிரேக் லீவரைக் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டார்.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் போடியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். தற்போது போனஸ் பிரச்சனை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஇவர், போடியில் இருந்து தேனிக்கு வந்த அரசு பஸ் ஒன்றில் ஏறினார். இநந்த பஸ்ஸை தாற்காலிக டிரைவர் ஓட்டிவந்தார்.
அந்த பஸ் கோடாங்கிபட்டியில் நின்றவுடன் டிரைவருக்கு அருதே வந்த ரமேஷ், அவரை தள்ளிவிட்டுவிட்டுபிரேக்கை பெரிய பாறாங்கல்லை வைத்து உடைத்தார். பிரேக் லீவரை தனியே உடைத்துக் கழற்றி கையுடன்எடுத்துச் சென்றுவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன பயணிகள சுதாரித்துக் கொண்டு அவரைவிரட்டினர்.
ஆனால், அவர் ஓடிவிட்டார்.
இதையடுத்து அமுக்குவதற்கு பிரேக் லீவரே இல்லாத இந்த பஸ்சில் செல்ல தயாராக இல்லாத பயணிகள்அனைவரும் வேறு பஸ்ஸில் ஏறி தேனிக்குச் சென்றனர்.
இதையடுத்து பஸ்ஸை ஓட்டிய தற்காலிக டிரைவர் மணிகண்டன் அரசு பஸ் கண்டக்டர் ரமேஷ் மீது போலீசில் புகார்கொடுத்துள்ளார். இதனடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்த அவரைத்தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications