புலிகளின் கண்ணிவெடிக்கு போலீஸ்காரர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வவுனியாவுக்கு அருகே கண்ணிவெடியில் சிக்கி ஒரு போலீஸ்காரர் பலியானார். மேலும் 2 பேர்படுகாயமடைந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு வேனில் சில போலீஸ்காரர்கள் வவுனியா அருகே உள்ள புனெவாப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகாளால் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.
மேலும் அவருடன் சென்ற மற்றொரு போலீஸ்காரரும், அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணும்படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications