"பொடோ"வை எதிர்த்துப் போராட்டம்: நெடுமாறன் உட்பட 26 பேர் கைது
சென்னை:
"பொடோ" சட்டத்தை எதிர்த்து சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவர் நெடுமாறன் உட்பட 26 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு கொண்டு வரவுள்ள "பொடோ" சட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவர் பழ.நெடுமாறன் எதிர்த்து வந்தார். இதுகுறித்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட சென்னை அரசு விருந்தினர்மாளிகை முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த போலீசாரிடம் நெடுமாறன் அனுமதி கேட்டிருந்தார். ஆனால்போலீசார் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்து, ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிஅளித்தனர்.
ஆனால் தடையை மீறி நேற்று (திங்கள்கிழமை) நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய இயக்கத்தினர் சென்னைஅரசு விருந்தினர் மாளிகை முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நெடுமாறன் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications