"பொடோ" வை ஆதரித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திருச்சி:
எப்போதுமே எதையாவது எதிர்த்துத் தான் போராட்டம் நடக்கும். ஆனால், "பொடோ" சட்டத்தை ஆதரித்துபாரதிய ஜனதாக் கட்சியினர் திருச்சி, விருதுநகர் உளபட பல ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மததிய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க புதிதாக தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடோ) என்ற சட்டத்தை அமல்படுத்தத்திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கியஎதிர்க்ட்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி இந்தச் சட்டத்தை ஆதரித்து திருச்சி, விருதுநகர் மற்றும் சிலஇடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகஇயற்றப்படும் "பொடோ" சட்டத்தை அமல்படுத்த இடையூறாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கோஷங்கள்எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான பெண்களும், தொண்டர்களும்கலந்துகொண்டனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!











Click it and Unblock the Notifications