இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைகிறது
டெல்லி:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் அமெரிக்க, ஐரோப்பியதொழிலதிபர்களின் எண்ணிக்கையும் சுற்றுலாப் பயணிகளின் குறைந்துவிட்டது என்று மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் உஷேன் கூறினார்.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, ஏர் இந்தியாவின் விமானப்போக்குவரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நாள் நிறுத்துவதால் ரூ.8.5 லிருந்து ரூ.10 கோடி வரைநஷ்டம் ஏற்படுகிறது.
மேலும் சில சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் இந்தியாவுக்கு வருவதை நிறுத்தின. இருப்பினும்இதனால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து டெல்லி சென்ற விமானம் கடத்தப்பட்டதாக தவறான செய்திவெளிவந்தது. இதற்குக் காரணம் ஒரு மர்மத் தொலைபேசியாகும். இதுகுறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டவிசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தக் குழு தனது விசாரணை முடிவுகளை அரசுக்குத்தெரிவிக்கும்.
மேலும் கடந்த ஆண்டில் 3 விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் தனியாருக்குச் சொந்தமான கிளைடர்விமான விபத்தும் ஒன்றும் அடங்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications