தாராபுரம் அருகே வேன்-லாரி மோதல்: 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர்பலியாயினர். ஒருவர் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்புறமாக டேங்கர் லாரிஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
மற்றொருவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்விபத்தில்படுகாயமடைந்த மற்றொருவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் இறந்து போன 10 பேருமே வேனில் பயணம் செய்த ஆண்கள் ஆவர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications