கிரிக்கெட்: டிராவில் முடிந்தது 2வது டெஸ்ட்
போர்ட் எலிசபெத்:
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் டிராவில்முடிவடைந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சைத் துவங்கிய இந்திய அணி மிக மோசமாக விளையாடி, 201 ரன்களுக்குஆட்டமிழந்தது. வி.வி.எஸ். லட்சுமண் மட்டும் அதிகபட்சமாக 89 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஐந்து விக்கெட்டுகளைஇழந்து 233 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது தென் ஆப்பிரிக்கா.
ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கையில் 395 ரன்கள் என்ற கடுமையான இலக்கை நோக்கி இந்திய அணியினர்இரண்டாவது இன்னிங்சைத் துவங்கினர்.
ஆனாலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மேட்ச் டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 206ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்திய அணியில் அதிக பட்சமாக ராகுல் டிராவிட் 87 ரன்களும், தாஸ் குப்தா 63 ரன்களும் எடுத்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து, டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னணியில் உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications