பழனியில் விரைவில் ரோப் கார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மலைக்குச் செல்ல ரோப் கார் எனப்படும் விஞ்ச் கார் ரூ.4 கோடி மதிப்பில்அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பழனி மலைக்கு தற்போது இழுவை ரயில் எனப்படும் விஞ்ச் உள்ளது. இது மிகவும் பழமையானது.வெளிநாடுகளில் உள்ளது போல ரோப் கார் எனப்படும் விஞ்ச் கார் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்குரூ.4 கோடி செலவாகும்.
திருத்தணி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இந்த ஆண்டு திருப்பணிகளை மேற்கொள்ள அரசுதிட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 700 கோவில் ஊழியர்களுக்கு வரும் வாரத்திலிருந்து சம்பள உயர்வுஅமல்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications