பாளையங்கோட்டையில் ரூ.2 கோடி மதிப்பு பிரவுன் சுகர் பறிமுதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகரைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாகபாளையங்கோட்டை வாலிபரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் பஸ் நிலையத்தைச் சுற்றி போதைத் தடுப்பு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து அவர்கள் விசாரித்தனர். அவர்பாளையங்கோட்டையைச் சேர்ந்த வேலுத் தேவர் என்பவரின் மகன் மலையாண்டி (33) என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரை போலீசார் சோதனையிட்டபோது, அவரிடம் 10 கிராம் பிரவுன் சுகர் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைப் போலீசார் துருவித் துருவி விசாரித்தபோது, பாளைங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் 2கிலோ எடையுள்ள பிரவுன் சுகரைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினார்.
உடனே போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பாளையங்கோட்டைக்கு விரைந்து சென்று பிரவுன் சுகரைக்கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications