காஞ்சிபுரம்: ஆசிட் லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்டதில் ஆசிட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து ஒருவர்பலியானார். இரண்டு பேர் தீயில் கருகி உயிருக்குப் போராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது வெள்ளை கேட். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த இடத்தில் வேலூரிலிருந்துஆசிட் ஏற்றி வந்த ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
அப்போது ராணிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்த டேங்கர் லாரியொன்று ஆசிட் ஏற்றிய லாரி மீதுபயங்கரமாக மோதியது.
இதில் ஆசிட் இருந்த லாரி பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானார்.
இவ்விபத்தில் இரண்டு பேர் தீயில் கருகினர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களது உயிர் ஊசலாடி வருகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications