தமிழக அதிரடிப்படை தான் கைது செய்யச் சொன்னதா?
Subscribe to Oneindia Tamil
அந்தியூர்:
தமிழக பத்திரிக்கையாளர் ஒருவரை கர்நாடக போலீஸார் கடத்திச் சென்று கைது செய்துள்ளதாக பரபரப்புஏற்பட்டுள்ளது.
அதேபோல ஆத்தூரில் இருந்த சிவசுப்பிரமணியம் திடீரென கொள்ளேகாலுக்கு எப்படிப் போனார் என்பதில்பெரும் குழப்பம் நிலவுகிறது.
நிருபர் சிவசுப்பிரமணியத்தை கூட்டிச் சென்றது கர்நாடக அதிரடிப்படை போலீஸார்தான் என்றும், அவரைஆத்தூரில் வைத்துக் கைது செய்வது சரியாக இருக்காது என்பதால் அவரை காட்டுக்குள் வரச் செய்து கூட்டிச்சென்றுள்ளனர்.
தமிழக காட்டுக்குள் வைத்து விசாரணை நடத்திவிட்டு பின்னர் கர்நாடக பகுதிக்குக் கொண்டு சென்று கைதுசெய்துள்ளதாக ஒருதகவல் கூறுகிறது.
அதேசமயம், தமிழக அதிரடிப்படை போலீஸார்தான் கர்நாடக அதிரடிப்படை போலீஸாரிடம் சிவசுப்ரமணியத்தைஒப்படைத்து விட்டதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications