"நக்கீரன்" நிருபர் கர்நாடக போலீசாரால் கைது
கொள்ளேகால் (கர்நாடகா):
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட "நக்கீரன்" நிருபர் சிவசுப்பிரமணியம் கர்நாடக அதிரடிப் படை போலீசாரால் கைதுசெய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
தன் கணவரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் சிவசுப்பிரமணியத்தின்மனைவி ஜெயந்தி சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார்.
சிவசுப்பிரமணியத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி,பிரதமர், தமிழக-கர்நாடக முதல்வர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு "நக்கீரன் ஆசிரியர் கோபால் தந்திஅனுப்பியிருந்தார்.
இந்நிலையில் அவர் கடத்தப்படவில்லை என்றும் கர்நாடக அதிரடிப்படை போலீசார்தான் கைது செய்தனர் என்றும்தெரிய வந்துள்ளது. கொள்ளேகால் தாலுகா ராமபுராவிலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து வீடியோ காமிரா, கேசட், செல்போன் ஆகியவற்றை அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நேற்று மாலை கொள்ளேகால் நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியம் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார்அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டிசம்பர் 5ம் தேதி வரை அவரைப் போலீசார் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications