குண்டூஸ் நகரில் நுழைந்தது நார்த்தர்ன் அலையன்ஸ்
கான்பாத்: (ஆப்கானிஸ்தான்)
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள குண்டூஸ் நகருக்குள் நுழையஆரம்பித்துவிட்டனர்.
இதையடுத்து இந் நகரின் முக்கிய தலிபான் கமாண்டர்கள் சரணடைய முன் வந்தனர். அதன்படி ஆயிரக்கணக்கானதலிபான்கள் சரணடைந்துவிட்டனர்.
ஆனால், பாகிஸ்தான், செசன்யா, அரேபியாவைச் சேர்ந்த பின் லேடனின் ஆதரவுப் படையினர் சுமார் 3,000 பேர்சரணடையாமல் இருந்து வருகின்றனர். இவர்களுடன் பல்லாயிரக்கணக்கான தலிபான்களும் உள்ளனர்.
இதையடுத்து அப்துல் ரஷீத் தோஸ்தமின் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் குண்டூஸ் நகருக்குள் பீரங்கள்,டாங்கிகளுடன் நுழைய ஆரம்பித்துவிட்டனர். இங்கு பெரும் அளவிலான உயிரிழப்புகள் ஏற்படும் என்றுதெரிகிறது.
இந்த நகரில் நார்த்தர்ன் அலையன்ஸ் நுழைவதற்கு அமெரிக்க போர் விமானங்கள் உதவின. பி-52 ரகவிமானங்களைக் கொண்டு மிகப் பெரிய குண்டுகளை தலிபான் படைகள் மீது அமெரிக்கா தாக்கியது. அந்தப்படைகள் நிலை குலைந்த நேரத்தில் நார்த்தர்ன் அலையன்ஸ் படை உள்ளே நுழைந்தது.
ஒசாமவை தேட புதிய உளவு விமானம்:
இதற்கிடையே ஒசாமா பின் லேடனைத் தேட குளோபல் ஹாக் என்ற புதிய உளவு விமானத்தை அமெரிக்காகளத்தில் இறக்கியுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்,
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications