மத்திய அமைச்சரவையில் விரைவில் பா.ம.க.
திருநெல்வேலி:
விரைவில் மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ்கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
சந்தன வீரப்பனைக் காட்டில் பலமுறை சந்தித்துப் பேசியதற்காக, நக்கீரன் வார இதழ் நிருபர் சிவசுப்ரமணியத்தைகர்நாடக அதிரடிப் படைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்துக்குள் நுழைந்து கர்நாடகப் போலீசார் இவ்வாறு செய்திருப்பது முறையல்ல. உடனே அவரை விடுதலைசெய்ய வேண்டும்.
மேலும் சந்தன வீரப்பனுக்கு பொது மன்புப்பு வழங்க வேண்டும். அவரைப் பிடிப்பதற்காக இதுவரை வீணாக ரூ.600கோடி செலவிடப்பட்டுள்ளது. அதை பல நல்ல திட்டங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மத்திய இமைச்சரவையில் எங்கள் கட்சி விரைவில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இதுகுறித்து நான் பிரதமர்வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோருடன் பேசியுள்ளேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications