நாமக்கல், திருச்சியில் அதிக அளவில் எய்ட்ஸ்
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் 12,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ள.
கோயம்புத்தூரில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிகோயம்புத்தூரில் 2 நாள் கருத்தரங்கிற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் வேலுசாமி, கோவை மேயர் மலரவன் மற்றும்சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12,000 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது.இவர்கள் பெரும்பாலும் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கருத்தரங்கில் பாலியல் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும்கலந்துகொண்டுள்ளனர்.
மதுரையில் கருத்தரங்கு:
இதேபோல மதுரையில் நடந்த கருத்தரங்கில் சபாநாயகர் காளிமுத்து கலந்துகொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க தனி மனித ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.திருவள்ளுவர் கூறிய தனிமனித ஒழுக்கம் தான் இந்த நோய் வராமல் தடுக்க ஒரே வழி என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications