அதிமுக மிரட்டல்: பணிகிறது காங்கிரஸ்
டெல்லி:
அதிமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கூறினார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிமுக இப்போது எந்தக் கூட்டணியில் இல்லை என்று அதன்தலைவர் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். மேலும் மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு கொள்கைகள், பிரச்சனைகள்அடிப்படையில் ஆதரவு தரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட ஜெயலலிதா, அம் மாநில காங்கிரஸ் அரசுக்குகொடுத்த வந்த ஆதரவையும் வாபஸ் வாங்கிவிட்டார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்திவிட்டது என்றும், அதனால்தான் கூட்டணியில் இருந்துவிலகிவிட்டோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து டெல்லியில் அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கருத்துக் கூறுகையில்,
பாண்டிச் சேரியிலோ, தமிழகத்திலோ அதிமுகவின் மனம் புண்படும்படியாகவோ, அவர்களை அவமதிக்கும்விதத்திலோ காங்கிரஸ் நடந்துகொள்ளவில்லை. நாங்கள் எப்போதுமே அதிமுக மற்றும தமிழ் மாநில காங்கிரஸ்கட்சிகளை மதித்து அவர்களுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறோம்.
பாண்டிச்சேரியில் சபாநாயகர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நான் கருத்துக்கூறவிரும்பவில்லை என்றார் கூறினார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications