பஸ் ஊழியர்களை அரசு மிரட்டுகிறது- திமுக புகார்
சென்னை:
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் அரசு மிரட்டி கையெழுத்து வாங்கி,போராட்டத்திலிருந்து வாபஸ் பெற வைக்கிறது என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவரும் திமுகஎம்.பி.யுமான செ.குப்புசாமி கூறினார்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள தொழிலாளர்களிடம் போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அரசு மிரட்டிக் கையெழுத்துவாங்குகிறது என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் செ.குப்புசாமி எம்.பி கூறினார்.
இன்று (சனிக்கிழமை) சென்னையில் இதுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்த் தொழிலாளர்களிடம், போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அரசுமிரட்டி, கையெழுத்து வாங்கி வருகிறது. இவ்வாறு அரசால் மிரட்டப்பட்ட பல தொழிலாளர்கள் எங்களிடம் புகார்கூறியுள்ளனர். அரசின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இதுகுறித்து அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தாவிடம் புகார்கொடுத்துள்ளோம்.
மேலும் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இன்று மாலை 4 மணியளவில் சென்னையில்அனைத்துத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைவைத்து, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications