இந்திய விமானப் படைத் தளத்தில் நுழைந்த 4 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது
Subscribe to Oneindia Tamil
கொலகத்தா:
கொலகத்தா அருகே உள்ள இந்திய விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த 4 ஐ.எஸ.ஐ. உளவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.
கொலகத்தாவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கொளைக்குண்டா விமானப் படைத் தளத்துக்குள் இந்த 4பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு யாருக்கும் தெரியாமல் நுழைந்தனர்.
மிக்-27 ரக விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் திரிந்தபோது அவர்களை விமானப் படையினர் பிடித்தனர்.
இவர்களிடமிருந்து இந்த விமானத் தளம் குறித்த வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விமானத் தளத்தில்உள்ள விமானங்களின் வகைகள், எண்ணிக்கை, பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர்கள் தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானுக்காக இதை அவர்கள் செய்தனர். 4 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications