பாக். அமெரிக்கத் தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்
கராச்சி:
தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தானையே தீவிரவாதிகள் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், குறி தவறி அது அருகில் உள்ள கல்லூரிக்குள் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து பலத்த சத்தத்துடன்வெடித்துச் சிதறியது. 3 சுவர்களைத் துளைத்துக் கொண்டு இந்த ராக்கெட் உள்ளே நுழைந்தது. இதில் கல்லூரிக்கட்டடம் பலத்த சேதமடைந்தது. அப்போது கல்லூரியில் மாணவர்கள் யாரும் இல்லாதால் உயிர்ச் சேதம் ஏதும்ஏற்படவில்லை.
அமெரிக்கத் தூதரகம் இருப்பதால் இந்தப் பகுதியில் எப்ாதும் மிக பலத்த பாதுகாப்பு இருக்கும். ஆனால்,தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீவிரவாதிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவமும், கராச்சி நகர போலீசாரும்கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு உதவி வருவதால் பாகிஸ்தான் மீது தலிபான்களும், அல்-காய்தாதீவிரவாதிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றுகருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications