கொள்ளையடிக்க வந்து செலவுக்குப் பணம் வாங்கி சென்ற கொள்ளையர்கள்
சென்னை:
வீட்டில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்க வந்தவர்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு, செலவுக்குப் பணம் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்த விவரம்:
சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி. டாக்டரான இவர்திருப்பதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு விற்றார்.
இந்த விவரம் அறிந்த 4 பேர் முகமூடியுடன் சென்னையில் உள்ள கிருஷ்ணா ரெட்டி வீட்டுக்குள் நுழைந்து, நாங்கள்ஆந்திராவில் இருந்த வந்துள்ள நக்சலைட்டுகள். நீங்கள் வைத்திருக்கும் ரூ.40 லட்சத்தை உடனே எடுத்துக்கொடுங்கள். இல்லாவிட்டால் குத்திக் கொன்றுவிடுவோம் என் கத்தியைக் காட்டி மிரட்டினர்.
டாக்டரும் பீரோ சாவியை எடுத்துக் கொடுத்து, நான் அந்தப் பணத்தை பேங்கில் போட்டுவிட்டேன். பீரோவில்பணம் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
பீரோவைத் திறந்த பார்த்த கொள்ளையர்கள் பணம் இல்லாததால் டாக்டரின் காலில் விழுந் மன்னிப்புக் கேட்டனர்.பிறகு தங்களுக்கு ஆந்திரா செல்வதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார்கள். டாக்டரும் தனது பர்ஸை எடுத்துக்கொடுத்துவிட்டார்.
அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்க வந்தவர்கள் நக்சலைட்டுகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் டாக்டரிட்ம் ஏற்கனவேவேலை பார்த்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications