ஆட்டோ டிரைவரின் சமயோஜிதம்.. ரயில் தப்பியது
சென்னை:
சென்னை அருதே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் குறித்து ரயிலின் டிரைவருக்கு ஆட்டோ டிரைவர் உடனடியாகத் தகவல்தந்ததையடுத்து சென்னைக்கு வந்த பயணிகள் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
சென்னை அருகே உள்ள அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை ஆட்டோ டிரைவர் ஒருவர்பார்த்துள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக தான் அணிந்திருந்தசட்டையை கழற்றி ரயிலை நோக்கி வேகமாக ஆட்டினார்.
ஒருவர் சட்டையைக் கழற்றி ரயிலை நோக்கி ஆட்டுவதைப் பார்த்த ரயில் டிரைவர் ஏதோ பிரச்சினை என்று நினைத்து ரயிலின் வேகத்தைக்குறைத்து நிறுத்தினார். விரிசல் அடைந்திருந்த தண்டவாளத்திற்கு மிக அருகில் வந்து ரயில் நின்றது. இறங்கிப் பார்த்தபோதுதான் பெரியஆபத்திலிருந்து ரயில் தப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து டிரைவரும், பயணிகளும் அந்த ஆட்டோ டிரைவரை கைகுலுக்கி பாராட்டினர். நன்றியைத் தெரிவித்தனர்.
தண்டவாளத்தில் விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications