காஷ்மீர் மோதல்: 6 ராணுவத்தினர், 3 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் 6 வீரர்கள், 3 தீவிரவாதிகள்மற்றும் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எல்லைக் காவல் படையைச் சேர்ந்தமுகமதுயூசுப், முகமது இக்பால் மற்றும் சுர்ஜித் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராம் சிங் என்பவரும் கொல்லப்பட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட எல்லைக் காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க ஜம்மு மற்றும காஷ்மீர் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள தேசியநெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இதேபோல அம்மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்தசண்டையில் 3 ராணுவ வீரர்களும், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹர்கத்-உல்-ஜிகாதி-இ-இஸ்லாமி, அல்-பாதர் ஆகிய தீவிரவாத இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் ஆவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications